கராம்

karām
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒருவகை முதலை — gavial
மூலம் · source: தமிழ் விக்சனரி (கராம்)
2.
முதலையு மிடங்கருங் கராமும் (குறிஞ்சிப். 257)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கராம்)
3.
முதலை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 113)
4.
ஆண் முதலை. எ-டு காலனை அன்று ஏவிக் கராம் கொண்ட பாலன் (திப 12)
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 92)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/52yqymhe/

தமிழ்
“கராம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/52yqymhe/
APA
Oliyon Research. (2026). கராம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/52yqymhe/
MLA
"கராம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/52yqymhe/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment