திகிரி
tikiri
பொருள்கள் · Senses
1.
வட்டவடிவு ()
2.
உருளை
ஒருதனித் திகிரி யுரவோன் ( 4, 2).
3.
தண்டசக்கரம்
அத்திகிரி பரித்த பச்சை மண்ணெனலாகும் ( திருநகரப். 76).
4.
திருமாலின் சக்கராயுதம்
காலநேமி மேலேவிய திகிரிபோல் ( சித்திர. 40).குலால்மகன் முடுக்கி விட்ட மட்கலத் திகிரி போல (கம்பராமாயணம்)
5.
அரசாணை
தீதின் றுருள்கநீ யேந்திய திகிரி ( 22, 16).
6.
தேர்
சேகரக் கூவிரத் திகிரி யூர்வோன் ( 7, 17).
7.
வண்டி ()
8.
சூரியன்
விசும்புடன் விளங்கும் விரைசெலற் றிகிரி ( 53)
9.
மூங்கில் ()
10.
மலை()
11.
உரிச்சொல்
12.
காண்க... திகர் ()
13.
வேறு
திகர் ஜில்லா.
14.
சக்கரம், வட்டம்
15.
ஆழி
தொகுதிகள் · Categories: கருவிகள், செடி கொடிகள், பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/52xd2s9g/
தமிழ்“திகிரி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/52xd2s9g/APA
Oliyon Research. (2026). திகிரி. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/52xd2s9g/MLA
"திகிரி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/52xd2s9g/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment