வியூகம்

viyūkam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
புறமொழிச்சொல்--சமசுகிருதம்--व्यूह--வ்யூஹ--மூலச்சொல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வியூகம்)
2.
படைவகுப்பு ( 767, உரை.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வியூகம்)
3.
திருமால்நிலை ஐந்தனுள் இரண்டாவது நிலை..( தத்வத். 3, 43.).. ( 3, 81, உரை.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வியூகம்)
4.
திரள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வியூகம்)
5.
விலங்கின் கூட்டம் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (வியூகம்)
6.
திட்டம், உத்தி
மூலம் · source: தமிழ் விக்சனரி (வியூகம்)
7.
திருமால்நிலை ஐந்தனுள் இரண்டாவது நிலை என்பது சங்கருஷணன், பிரத்தியும்நன், அநிருத்தன் என்ற மூவகையாகவும் வாசுதேவனைச் சேர்த்து நால்வகையாகவு முள்ள நிலை
மூலம் · source: தமிழ் விக்சனரி (வியூகம்)
8.
இதையும் காண்க----திருமால்நிலை
மூலம் · source: தமிழ் விக்சனரி (வியூகம்)
9.
உடல், கூட்டம், தர்க்கம், நிர்மித்தல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 385)
10.
வகுப்பு.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 249)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4zwj3d9s/

தமிழ்
“வியூகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4zwj3d9s/
APA
Oliyon Research. (2026). வியூகம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/4zwj3d9s/
MLA
"வியூகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4zwj3d9s/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment