நிலை நீரியல் இணைப்பு

nilai nīriyal iṇaippu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இது பெரிய நீரிணைப்புகளில் பயன்படுத்தப்படுகிறது. இதில், ஒரு திரவத்தின் நிலைநீரியல் அழுத்தத்தின் மூலம் ஒரு குழாயின் மூட்டு வாயினுள் ஈயத்தகடு இறுக்கமாக நுழைக்கப்படுகிறது — hydro static joint
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 354)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4zfwy3mp/

தமிழ்
“நிலை நீரியல் இணைப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4zfwy3mp/
APA
Oliyon Research. (2026). நிலை நீரியல் இணைப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4zfwy3mp/
MLA
"நிலை நீரியல் இணைப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4zfwy3mp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment