வேலையாள்

vēlaiyāḷ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கூலிக்கு வேலை செய்யும் ஆள்; வேலைக்காரன்; வேலைக்காரி
மூலம் · source: தமிழ் விக்சனரி (வேலையாள்)
2.
பணியாள்; பணிவிடை செய்பவன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வேலையாள்)
3.
ஒரு நிறுமத்தில் வேலைசெய்பவர் — employee
கலைச்சொல் · Technical வணிகவியல் மூலம் · source: வணிகவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 60)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4z26p3bz/

தமிழ்
“வேலையாள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4z26p3bz/
APA
Oliyon Research. (2026). வேலையாள். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/4z26p3bz/
MLA
"வேலையாள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4z26p3bz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment