சிப்

cip
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒற்றை உள்ளகத் தொகுப்பு எனப் பொருள் படும் Single iniine Package என்ற தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். இணைப்புமுனைகள் அனைத்தும் சாதனத்தின் ஒரு புறத்தில் அமைந்துள்ள, ஒரு மின்னணுக் கருவியின் கட்டுமான வகை — SIP
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: எஸ்ஐபீ · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1338)
2.
பீகேசிப்பைப் (PKZIP) பயன்படுத்தி ஒரு கோப்பை சுருக்குதல் — zip
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1598)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4yus4j48/

தமிழ்
“சிப்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4yus4j48/
APA
Oliyon Research. (2026). சிப். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4yus4j48/
MLA
"சிப்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4yus4j48/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment