வேலை ஒப்புமை

vēlai oppumai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உயிர்கள் தாம் செய்யும் வேலையில் ஒற்றுமை கொண்டதாக இருத்தல் எ-டு. பறவைச் சிறகுகளும், பூச்சி இறகுகளும். இவ்விரண்டிற்கும் ஒற்றுமை பறத்தலில் மட்டுமே. தோற்றத்தில் இல்லை. ஒ.homology — analogy
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 27)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4ysx8kv5/

தமிழ்
“வேலை ஒப்புமை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4ysx8kv5/
APA
Oliyon Research. (2026). வேலை ஒப்புமை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4ysx8kv5/
MLA
"வேலை ஒப்புமை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4ysx8kv5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment