நைட்ரஜன்
naiṭrajaṉ
பொருள்கள் · Senses
1.
வாயு மண்டலத்திலுள்ள வாயு களில் ஐந்தில் நான்கு பகுதியாகவுள்ள வாயுத் தனிமம். இதனை மனிதர் நேரடியாகப் பயன்படுத்த முடியாது. எனினும் மண்ணிலும் பயறு இனச்செடி களின் வேர்களிலும் உள்ள சில உயிரிகள், நைட்ஜனை நிலைப் படுத்தும் திறனுடையவை. இது புரதம் போன்ற பல்வேறு உயிரணுத் துணைப்பொருள் களுக்கும், புரத உணவுகளுக்கும் இன்றியமையாததாகும்
— nitrogen
2.
காற்று மண்டலத்தில் ஐந்தில் நான்கு பகுதியாகவுள்ள வாயுத் தனிமம் நிறமற்றது; மணமற்றது
— Nitrojen
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4yfvte6g/
தமிழ்“நைட்ரஜன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4yfvte6g/APA
Oliyon Research. (2026). நைட்ரஜன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4yfvte6g/MLA
"நைட்ரஜன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4yfvte6g/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment