{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/4yfvte6g/", "data": {"id": "4yfvte6g", "url": "https://nigandu.oliyonresearch.com/e/4yfvte6g/", "kind": "word", "headword": "நைட்ரஜன்", "romanization": "naiṭrajaṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:10.237127+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வாயு மண்டலத்திலுள்ள வாயு களில் ஐந்தில் நான்கு பகுதியாகவுள்ள வாயுத் தனிமம். இதனை மனிதர் நேரடியாகப் பயன்படுத்த முடியாது. எனினும் மண்ணிலும் பயறு இனச்செடி களின் வேர்களிலும் உள்ள சில உயிரிகள், நைட்ஜனை நிலைப் படுத்தும் திறனுடையவை. இது புரதம் போன்ற பல்வேறு உயிரணுத் துணைப்பொருள் களுக்கும், புரத உணவுகளுக்கும் இன்றியமையாததாகும்", "needs_definition": false, "gloss_en": "nitrogen", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 740"}, {"n": 2, "definition_ta": "காற்று மண்டலத்தில் ஐந்தில் நான்கு பகுதியாகவுள்ள வாயுத் தனிமம் நிறமற்றது; மணமற்றது", "needs_definition": false, "gloss_en": "Nitrojen", "period": "", "register": "technical", "domain": "அறிவியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 70"}]}}