உப்பீனிகள்

uppīṉikaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஐந்து தனிமங்களைக் குறிக்கும். அஸ்டடைன், புரோமின், குளோரின், புளோரின், அயோடின். இவற்றிற்குத் தொடர்புடையதும் படிநிலை உடையதுமான பண்புகள் உண்டு. இவற்றின் தொகுதி உப்பீனிக் குடும்பம் எனப்படும். கூடுதல், பதிலிடல் அல்லது மாற்றிடல் ஆகிய செயல்களினால் ஒரு கூட்டுப் பொருளில் உப்பீனி அணுக் களைச் சேர்ப்பதற்கு உப்பீனி யாக்கல் (ஹேலஜனேஷன்) என்று பெயர் — halogens
கலைச்சொல் · Technical வேதியியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 194)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4xpgsqzw/

தமிழ்
“உப்பீனிகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4xpgsqzw/
APA
Oliyon Research. (2026). உப்பீனிகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4xpgsqzw/
MLA
"உப்பீனிகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4xpgsqzw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment