கிவி

kivi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நியூசிலாந்து பறவை. பறக்க இயலாதது. அந்நாட்டின் இலச்சினை. வால் இல்லை. வளர்ச்சியடையாச் சிறகுகள். சாம்பல் நிற மாநிறம், கூச்சமுள்ளது. நீண்டமூக்கு. மயிர் போன்ற இறகுகள். பகலில் உறங்கி, இரவில் இரை தேடுவது — kiwi
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 234)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4xnm5vfa/

தமிழ்
“கிவி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4xnm5vfa/
APA
Oliyon Research. (2026). கிவி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4xnm5vfa/
MLA
"கிவி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4xnm5vfa/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment