மெண்டல்சன் நோய்
meṇṭalcaṉ nōy
பொருள்கள் · Senses
1.
இரைப்பையிலுள்ள அமிலப் பொருள்களை உறிஞ்சுவதால் உண்டாகும் கடுமையான நுரையீரல் காயம். இது குறிப்பாக, மகப்பேற்று வலியின்போது பொது உணர்ச் சியிழப்பின் போது உண்டாகிறது. இது அமெரிக்க மகப்பேறு மருத்துவ அறிஞர் கர்ட்டிஸ் மெண்டல்சன் பெயரால் அழைக்கப்படுகிறது
— Mendelson's syndrome
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4wk4mx3v/
தமிழ்“மெண்டல்சன் நோய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4wk4mx3v/APA
Oliyon Research. (2026). மெண்டல்சன் நோய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4wk4mx3v/MLA
"மெண்டல்சன் நோய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4wk4mx3v/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment