{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/4wk4mx3v/", "data": {"id": "4wk4mx3v", "url": "https://nigandu.oliyonresearch.com/e/4wk4mx3v/", "kind": "word", "headword": "மெண்டல்சன் நோய்", "romanization": "meṇṭalcaṉ nōy", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:59.981493+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இரைப்பையிலுள்ள அமிலப் பொருள்களை உறிஞ்சுவதால் உண்டாகும் கடுமையான நுரையீரல் காயம். இது குறிப்பாக, மகப்பேற்று வலியின்போது பொது உணர்ச் சியிழப்பின் போது உண்டாகிறது. இது அமெரிக்க மகப்பேறு மருத்துவ அறிஞர் கர்ட்டிஸ் மெண்டல்சன் பெயரால் அழைக்கப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "Mendelson's syndrome", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 676"}]}}