அறிஞர்

aṟiñar
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
குறிப்பிட்ட துறையில்/ கல்வியில் அதிக அறிவு பெற்றவர். — scholar; Learned person
மூலம் · source: தமிழ் விக்சனரி (அறிஞர்)
2.
அறிவாளர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அறிஞர்)
3.
கல்விமான்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அறிஞர்)
4.
கற்றறிவாளர். எ-டு அருவும் உருவும் அறிஞர்க்கு அறிவாம் (திஅப 5)
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 36)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4wjate82/

தமிழ்
“அறிஞர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4wjate82/
APA
Oliyon Research. (2026). அறிஞர். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/4wjate82/
MLA
"அறிஞர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4wjate82/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment