குடையாணி

kuṭaiyāṇi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தலையிடம் உருண்டையான ஆணி
மூலம் · source: தமிழ் விக்சனரி (குடையாணி)
2.
கோயிற் குடையில் செருகும் ஆணி
மூலம் · source: தமிழ் விக்சனரி (குடையாணி)
3.
மறுபுறம் தட்டிப் பிணைத்து இறுக்குவதற்கான ஆணி. இவை தட்டையான அல்லது தட்டம் போன்ற அல்லது பொத்தான் போன்ற அல்லது காளான் போன்ற அல்லது வீங்கிய கழுத்துப் போன்ற கொண்டையுடையனவாக இருக்கும் — rívet
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 534)
4.
மறுபறம் தட்டிப் பிணைத்து இறுக்குவதற்கான ஆணி. இவை, தட்டையான அல்லது தட்டம் போன்ற அல்லது பொத்தான் போன்ற அல்லது காளான் போன்ற அல்லது வீங்கிய கழுத்துப் போன்ற கொண்டையுடையனவாக இருக்கும் — Rivet

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4wbbgxqy/

தமிழ்
“குடையாணி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4wbbgxqy/
APA
Oliyon Research. (2026). குடையாணி. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/4wbbgxqy/
MLA
"குடையாணி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4wbbgxqy/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment