முறிவு

muṟivu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வைரக்குற்றவகை ( ii, 78)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முறிவு)
2.
உலோகங்கள் திடீர் அதிர்ச்சியினால் அல்லது அளவுக்கு மீறிய அழுத்தத்தினால் உடைந்து முறிதல் — fracture
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 297)
3.
ஒரு காப்புப்பொருள் வழியாக மின்னோட்டம் சட்டென்று செல்லுதல். இம்முறிவு ஏற்படும் அழுத்தம் மின்னழுத்தமாகும். 2. பழுது: ஒரு கருவியமைப்பு செயல்படுவது நிற்றல். எ-டு. பேருந்து எண்ணெய்க் கோளாறு காரணமாக வழியில் ஓடாது நிற்றல் — breakdown - 1
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 60)

தொகுதிகள் · Categories: அணிகலன்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4w4b96j9/

தமிழ்
“முறிவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4w4b96j9/
APA
Oliyon Research. (2026). முறிவு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/4w4b96j9/
MLA
"முறிவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4w4b96j9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment