துத்தாக்சைடு

tuttākcaiṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வெண்ணிற நார்ப்பொருள். துத்தக் கார்பனேட்டைச் சூடாக்கிப் பெறப்படுவது. கண்ணாடி செய்வதிலும் மட்பாண்டங்களுக்கு மெருகேற்றவும் பயன்படுவது. தவிர, சீன வெள்ளையாகவும் துத்தநாகக் களிம்புகளில் சீரான புரை எதிர்ப்பியாகவும் பயன்படுதல். பழைய பெயர் மெய்யறிவாளர் கம்பளம் — zinc oxide
கலைச்சொல் · Technical வேதியியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 478)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4vqebwtg/

தமிழ்
“துத்தாக்சைடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4vqebwtg/
APA
Oliyon Research. (2026). துத்தாக்சைடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4vqebwtg/
MLA
"துத்தாக்சைடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4vqebwtg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment