ஆதிசைவர்
āticaivar
ஆதிசைவர் சதாசிவ மூர்த்தியின் ஐந்து முகங்களிலும் தோன்றிய கௌசிகர், காசிபர், பாரத்துவாசர், கௌதமர், அகத்தியர் ஆகியவர்களின் மரபினரென்றும், இவர்கள் அனாதிசைவர், ஆதிசைவர், மகாசைவர், அனுசைவர், அவாந்தரசைவர், பிரவரசைவர், அந்நியாசைவர் என்று பிரிக்கப்படுவர் என்றும் கூறுவர்.
ஆதிசைவர் சதாசிவ மூர்த்தியின் ஐந்து முகங்களிலும் தோன்றிய கௌசிகர், காசிபர், பாரத்துவாசர், கௌதமர், அகத்தியர் ஆகியவர்களின் மரபினரென்றும், இவர்கள் அனாதிசைவர், ஆதிசைவர், மகாசைவர், அனுசைவர், அவாந்தரசைவர், பிரவரசைவர், அந்நியாசைவர் என்று பிரிக்கப்படுவர் என்றும் கூறுவர். இவர்களே சிவாலயங்களிற் பூசை செய்வதற்கு அதிகாரிகளாகிய அந்தணர்கள். சைவ வேடங்களாகிய விபூதி உருத்திராக்கங்களில் நம்பிக்கையும் அதற்கேற்ற ஒழுக்கமும் உடையவர்கள்; சைவ வேளாளராகிய சைவாசாரியர்களும் ஆதிசைவரெனப்படுவர்.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 419)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4v7rp55k/
தமிழ்“ஆதிசைவர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4v7rp55k/APA
Oliyon Research. (2026). ஆதிசைவர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4v7rp55k/MLA
"ஆதிசைவர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4v7rp55k/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment