இறுகுதல்
iṟukutal
பொருள்கள் · Senses
1.
முடிச்சு முதலியன நெகிழாது அழுத்தமாதல் ( 328.)
2.
கெட்டிப்படுதல்
3.
நெய் முதலியன உறைதல்
4.
உறுதியாதல்
இறுக வேண்டும் பாவனை ( வேதாள. 12).
5.
நிலைபெறுதல்
அச்சத் திறுகல்நீ ( 946).
6.
நெருங்குதல்
வாழை யிறுகு குலைமுறுக ( 132).
7.
மூர்ச்சித்தல்
இறுகிமெய்ம் மறந்து சோர்ந்தாள் ( 299)
8.
சிமெண்டு என்னும் படிகாரை நீரை உட்கவர்ந்து கெட்டிப் பொருளாதல். இக்காரையினுள்ள சேர்மங்களின் நீரேற்ற வினையும், இவ்வினையைத் தொடர்ந்து கால்சியம் சிலிகேட் சேர்மங்கள் சிதைவடைவதும் இதற்குக் காரணங்களாகும்
— setting
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4v2jfhqp/
தமிழ்“இறுகுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4v2jfhqp/APA
Oliyon Research. (2026). இறுகுதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/4v2jfhqp/MLA
"இறுகுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4v2jfhqp/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment