கையகக் கணினி

kaiyakak kaṇiṉi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
எடுத்துச்செல்லக்கூடிய, பேட்டரியால் இயங்கும் கணினி. பேசிக் மொழி மூலம் நிரலாக்கத் தொடர் அமைத்து பலவகையான பணிகளுக்குப் பயன்படுத்தலாம். Packet Computer என்றும் அழைக்கப்படுகிறது — hand-held computer
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: கையடக்கக் கணினி · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 676)
2.
ஒரு கையால் பிடித்துக் கொண்டு மற்றொரு கையால். இயக்கக்கூடிய அளவு சிறியதாக உள்ள கணினி. கையளவு சிறப்பு விசைப் பலகைகள் அல்லது விசை அட்டைகள் அமைக்கப்பட்டு தரவு நுழைவு பயன்பாடுகள் செய்யப்படும். அல்லது குவெர்ட்டி (Qwerty) விசைப் பலகைகள் இருக்கும் — palmtop
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: கையளவு · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1075)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4utbxsus/

தமிழ்
“கையகக் கணினி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4utbxsus/
APA
Oliyon Research. (2026). கையகக் கணினி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4utbxsus/
MLA
"கையகக் கணினி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4utbxsus/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment