தனிப் பயன் முறைமை

taṉip payaṉ muṟaimai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரே ஒரு பணிக்காக ஒதுக்கப்பட்ட கணினியை அடிப்படையாகக் கொண்ட கருவி. எடுத்துக்காட்டு சொற்களை வகைப்படுத்துதல். மற்ற பணிகளைவிட எதற்காக வடிவமைக்கப்பட்டதோ அதற்காக அதனைப் பயன்படுத்துவது எளிது. பொதுவான நோக்கங்களுக்கான முறைமைகள் அதிக கொடுக்கக்மாக வளைந்து கூடியவை. — dedicated system
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: ஒதுக்கப்பட்ட முறைமை · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 413)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4sxzzue2/

தமிழ்
“தனிப் பயன் முறைமை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4sxzzue2/
APA
Oliyon Research. (2026). தனிப் பயன் முறைமை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4sxzzue2/
MLA
"தனிப் பயன் முறைமை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4sxzzue2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment