விற்பூட்டு

viṟpūṭṭu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
காண்க : பூட்டுவிற்பொருள்கோள் . கத்தரிவகை .
மூலம் · source: தமிழ் விக்சனரி (விற்பூட்டு)
2.
கதவை மூடும் பொழுது தானே பூட்டிக் கொள்ளும் வில்லமைவு தாழ்ப்பாள் — snap-blot
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 571)
3.
கதவை மூடும்பொழுது தானே பூட்டிக் கொள்ளும் வில் பொருத்திய தாழ்ப்பாள் — snap-lock
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 571)
4.
கதவை மூடும் பொழுது தானே பூட்டிக் கொள்ளும் வில்லமைவுத் தாழ்ப்பாள் — Snap-bolt

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4spgck7s/

தமிழ்
“விற்பூட்டு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4spgck7s/
APA
Oliyon Research. (2026). விற்பூட்டு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/4spgck7s/
MLA
"விற்பூட்டு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4spgck7s/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment