ஈர்ப்பு மையம்

īrppu maiyam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மிதக்கும் பொருளால் இடப்பெயர்ச்சி செய்யப்பட்ட நீர்மத்தின் ஈர்ப்பு மையம் — Center of buoyancy
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 149)
2.
ஒரு பொருளின் பொருண்மை முழுதும் குவியும் புள்ளி. காட்டாக, வட்டத்திற்கு ஈர்ப்பு மையம் அதன் மையப்புள்ளியாகும் — centre ofgravity
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 77)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4s74xgsm/

தமிழ்
“ஈர்ப்பு மையம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4s74xgsm/
APA
Oliyon Research. (2026). ஈர்ப்பு மையம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4s74xgsm/
MLA
"ஈர்ப்பு மையம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4s74xgsm/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment