எண்ணெய் அளவுமானி

eṇṇey aḷavumāṉi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இந்த அளவுமானிகளில் இருவகை உண்டு. ஒன்று கொள்கலத்திலுள்ள எண்ணெயின் அளவினைக் குறிக்கப் பயன்படுகிறது. மற்றொன்று பாயும் எண்ணெய் அழுத்த அளவுமானி. பொதுவாக கருவிப் பலகைமீது பொருத்தப்பட்டிருக்கும். அளவு குறிக்கப்பட்ட ஒரு வட்டிகையில் இது இந்த அளவுகளைக் காட்டும் — oil gauge
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 459)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4s2sqsd7/

தமிழ்
“எண்ணெய் அளவுமானி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4s2sqsd7/
APA
Oliyon Research. (2026). எண்ணெய் அளவுமானி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4s2sqsd7/
MLA
"எண்ணெய் அளவுமானி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4s2sqsd7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment