{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "4s2sqsd7", "url": "https://nigandu.oliyonresearch.com/e/4s2sqsd7/", "kind": "word", "headword": "எண்ணெய் அளவுமானி", "romanization": "eṇṇey aḷavumāṉi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:25.001229+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இந்த அளவுமானிகளில் இருவகை உண்டு. ஒன்று கொள்கலத்திலுள்ள எண்ணெயின் அளவினைக் குறிக்கப் பயன்படுகிறது. மற்றொன்று பாயும் எண்ணெய் அழுத்த அளவுமானி. பொதுவாக கருவிப் பலகைமீது பொருத்தப்பட்டிருக்கும். அளவு குறிக்கப்பட்ட ஒரு வட்டிகையில் இது இந்த அளவுகளைக் காட்டும்", "needs_definition": false, "gloss_en": "oil gauge", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 459"}]}}