கடவுள் மாமுனிவர்

kaṭavuḷ māmuṉivar
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
திருவாதவூர் அடிகள் புராணம் செய்தவர். கச்சியப்ப முனிவரின் காலத்தவர். அவருக்கு நெருங்கிய நண்பரும் ஆவார். கி.பி. 18ஆம் நூற்றாண்டு.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 575)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4rrjxkt5/

தமிழ்
“கடவுள் மாமுனிவர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4rrjxkt5/
APA
Oliyon Research. (2026). கடவுள் மாமுனிவர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4rrjxkt5/
MLA
"கடவுள் மாமுனிவர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4rrjxkt5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment