தொழில்நுட்பவியல் சட்டம்
toḻilnuṭpaviyal caṭṭam
பொருள்கள் · Senses
1.
தொழில்நுட்பவியலில் நடைபெறும் குற்றங்களைத் தடுக்க இந்திய அரசு இயற்றியச் சட்டம். ஐ. நா. முன்மாதிரிச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்டது.குறிப்பாக இணையக் குற்றங்களைத் தடுக்க இச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. 17-10-2000 அன்று நடைமுறைக்கு வந்தது
— IT Act
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4r6q3ws4/
தமிழ்“தொழில்நுட்பவியல் சட்டம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4r6q3ws4/APA
Oliyon Research. (2026). தொழில்நுட்பவியல் சட்டம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4r6q3ws4/MLA
"தொழில்நுட்பவியல் சட்டம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4r6q3ws4/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment