நள்ளி
naḷḷi
பொருள்கள் · Senses
1.
பெண் நண்டு
2.
நண்டு
நள்ளிசேரும் வயல் (திவ். திருவாய் 9, 10, 2)
3.
கர்க்கடகராசி
4.
கடைவள்ளல்கள் எழுவருள் ஒருவன்
பிறங்குமலை நள்ளி (புறநா. 148).
5.
உறவு
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4qxamtjf/
தமிழ்“நள்ளி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/4qxamtjf/APA
Oliyon Research. (2026). நள்ளி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4qxamtjf/MLA
"நள்ளி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/4qxamtjf/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment