கரு அண்டக்கட்டி

karu aṇṭakkaṭṭi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நன்கு பாகுபடுத்தப்பட்ட விரை மற்றும் கரு அண்டத் திசு உடைய கரு அண்டத்தில் அரிதாக ஏற்படும் கட்டி இதில், ஆண்களுக்கு அல்லது பெண்களுக்கு ஏற்படும் விளைவுகள் உண்டாகும். இதனை இன்-யாங் கட்டி என்றும் அழைப்பர் — gynandroblastoma
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 507)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4qsk6wkc/

தமிழ்
“கரு அண்டக்கட்டி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4qsk6wkc/
APA
Oliyon Research. (2026). கரு அண்டக்கட்டி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4qsk6wkc/
MLA
"கரு அண்டக்கட்டி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4qsk6wkc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment