முக்கம்பி மின்சுற்றுவழி

mukkampi miṉcuṟṟuvaḻi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மூன்று கம்பிகள் கொண்ட மின்சுற்றுவழி அமைப்பு. இது மைய அல்லது நடு நிலைக்கம்பிக்கும், புறக்கம்பிகளில் ஏதேனும் ஒன்றுக்குமிடையிலான மின்னழுத்த வேறுபாட்டினை 120 ஓல்ட்ஸ் அளவுக்கும், புறக் கம்பிக்களுக்கிடையிலான இரு மின்னழுத்த வேறுபாட்டினை 250 ஓல்ட்ஸ் அளவுக்கும் வழங்குகிறது .இது இரு தொடர்வரிசை தொடுப்பு மின்னாக்கிகளின் தத்துவத்தின்படி அமைக்கப்படுகிறது — three-wire circuit
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 625)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4pganege/

தமிழ்
“முக்கம்பி மின்சுற்றுவழி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4pganege/
APA
Oliyon Research. (2026). முக்கம்பி மின்சுற்றுவழி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4pganege/
MLA
"முக்கம்பி மின்சுற்றுவழி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4pganege/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment