விளிம்பு

viḷimpu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கரை, அருகு, ஓரம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 389)
2.
கணினி வரைகலையில் ஒரு கனசதுரத்தின் விளிம்புகள் போன்ற இரு திடப்பொருள்களின் சமதள முகப்புகளின் குறுக்கு வெட்டாக அமைந்துள்ள ஒரு நேர்கோட்டுக் கூறு — Edge
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 505)
3.
1. இணைந்த சூலிலிருந்து விதையுறையில் வளரும் செங்குத்துத் தழும்பு. ஆகவே விதை விளிம்பு 2. நகரக் கூடிய செம்பாதி உயிரிகளின் திறப்பிகளிலுள்ள பிளவு — raphe
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 363)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4p46d48j/

தமிழ்
“விளிம்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4p46d48j/
APA
Oliyon Research. (2026). விளிம்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4p46d48j/
MLA
"விளிம்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4p46d48j/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment