பொதுநோக்கு

potunōkku
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
எல்லாரையும் ஒப்ப நோக்குகை
பொதுநோக் கொழிமதி புலவர் மாட்டே ( 121).
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொதுநோக்கு)
2.
உதாசீனமான பார்வை
ஏதிலார்போலப் பொதுநோக்கு நோக்குதல் ( 1099).
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொதுநோக்கு)
3.
இயற்கையாக அமைந்த அறிவு
எம்மிடத்தே யமைந் துள்ள அறிவின் அகலத்தளவாகப் பொதுநோக்காக நோக்கி ( 20)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொதுநோக்கு)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4nw83dmn/

தமிழ்
“பொதுநோக்கு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/4nw83dmn/
APA
Oliyon Research. (2026). பொதுநோக்கு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4nw83dmn/
MLA
"பொதுநோக்கு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/4nw83dmn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment