நோய்க் கொழுப்புப் படிவு

nōyk koḻuppup paṭivu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உடலில் நோய்த் தன்மையுள்ள கொழுப்புப் படிதல். இதனால் திசுக்கள் நலிவுறுகின்றன. குறிப்பாக, ஈரற்குலை, சிறுநீரகம், இதய நோய்களின்போது இது ஏற்படுகிறது — fatty degeneration
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 456)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4nnua6jb/

தமிழ்
“நோய்க் கொழுப்புப் படிவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4nnua6jb/
APA
Oliyon Research. (2026). நோய்க் கொழுப்புப் படிவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4nnua6jb/
MLA
"நோய்க் கொழுப்புப் படிவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4nnua6jb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment