மீனாட்சிசுந்தரம் பிள்ளை த.ச

mīṉāṭcicuntaram piḷḷai ta.ca
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இவர் வித்துவான் பட்டம் பெற்றவர். சமய நூல்களை நன்கு கற்றவர். இது போது திருவாவடுதுறை ஆதின வித்துவானாக இருந்து கொண்டு, அவ்வாதீன வெளியீடாக வெளிவரும் நூற்கள் யாவற்றையும் நன்கு பரிசோதித்துத் தக்க முகவுரைகளை எழுதி வெளியிட்டு வருபவர். விநாயகர் அகவலுக்கு உரையும் எழுதியவர். கி.பி.20ஆம் நூற்றாண்டு.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 648)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4nm95cfn/

தமிழ்
“மீனாட்சிசுந்தரம் பிள்ளை த.ச”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4nm95cfn/
APA
Oliyon Research. (2026). மீனாட்சிசுந்தரம் பிள்ளை த.ச. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4nm95cfn/
MLA
"மீனாட்சிசுந்தரம் பிள்ளை த.ச." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4nm95cfn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment