படித்தல்

paṭittal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வாசித்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (படித்தல்)
2.
கற்றல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (படித்தல்)
3.
சொல்லுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (படித்தல்)
4.
துதித்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (படித்தல்)
5.
பழகுதல் .
மூலம் · source: தமிழ் விக்சனரி (படித்தல்)
6.
ஒரு உட்பாட்டு அல்லது கோப்புச் சேமிப்புச் சாதனத்திலிருந்து தரவுகளைப் பெறுதல். எடுத்துக்காட்டு துளைகளின் தோரணியைக் கண்டறிந்து துளையிட்ட அட்டைகளைப் படித்தல்;காந்தத் தன்மையினை உணர்ந்தறிந்து ஒரு காந்தநாடா வட்டினைப் படித்தல். இது"எழுதுதல்" (write) என்பதிலிருந்து வேறுபட்டது. — read
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1215)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4muhm7p2/

தமிழ்
“படித்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4muhm7p2/
APA
Oliyon Research. (2026). படித்தல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/4muhm7p2/
MLA
"படித்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4muhm7p2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment