கேயோலின்

kēyōliṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சீனக் களிமண், இயற்கை அலுமினியம் சிலிகேட்டு. வாய் வழி உட்கொள்ள நச்சுப் பொருள்களை உறிஞ்சும். ஆகவே, வயிற்றுப் போக்கு, குடல் அழற்சி, உணவு நச்சுக்கலப்பு ஆகியவற்றைக் குணப்படுத்தப் பயன்படுதல் — kaolin
கலைச்சொல் · Technical வேதியியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 230)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4mue2ndg/

தமிழ்
“கேயோலின்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4mue2ndg/
APA
Oliyon Research. (2026). கேயோலின். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4mue2ndg/
MLA
"கேயோலின்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4mue2ndg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment