கண்டறியும் நேரம்

kaṇṭaṟiyum nēram
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு நேரடி அணுகு சேமிப்புச் சாதனத்தின் அணுகு செயல்முறையினை ஒரு குறிப்பிட்ட நிலையில் நிலைப்படுத்துவதற்குத் தேவைப்படும் நேரம். எடுத்துக்காட்டு : படிப்பு/எழுதுத் தலைப்பினை ஓர் இயக்கியை வட்டின் குறிப்பிட்ட தடத்தின் மீது நிலைப்படுத்துவதற்குத் தேவைப்படும் கால அளவு — seek time
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: தேடு காலம் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 607)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4mq36tyu/

தமிழ்
“கண்டறியும் நேரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4mq36tyu/
APA
Oliyon Research. (2026). கண்டறியும் நேரம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4mq36tyu/
MLA
"கண்டறியும் நேரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4mq36tyu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment