{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/4mq36tyu/", "data": {"id": "4mq36tyu", "url": "https://nigandu.oliyonresearch.com/e/4mq36tyu/", "kind": "word", "headword": "கண்டறியும் நேரம்", "romanization": "kaṇṭaṟiyum nēram", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:21.212903+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு நேரடி அணுகு சேமிப்புச் சாதனத்தின் அணுகு செயல்முறையினை ஒரு குறிப்பிட்ட நிலையில் நிலைப்படுத்துவதற்குத் தேவைப்படும் நேரம். எடுத்துக்காட்டு : படிப்பு/எழுதுத் தலைப்பினை ஓர் இயக்கியை வட்டின் குறிப்பிட்ட தடத்தின் மீது நிலைப்படுத்துவதற்குத் தேவைப்படும் கால அளவு", "needs_definition": false, "gloss_en": "seek time", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["தேடு காலம்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 607"}]}}