ஒளிக்காட்சி வழங்கன்

oḷikkāṭci vaḻaṅkaṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கேட்டதும் கிடைக்கும் இலக்கமுறை ஒளிக்காட்சி மற்றும் அகலக்கற்றை ஊடாடு சேவைகளை ஒரு விரிபரப்புப் பிணையம் வழியாகப் பொது மக்களுக்கு வழங்குவதற்கென வடிவமைக்கப்பட்ட வழங்கன் கணினி — video server
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1536)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4mnbjnyf/

தமிழ்
“ஒளிக்காட்சி வழங்கன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4mnbjnyf/
APA
Oliyon Research. (2026). ஒளிக்காட்சி வழங்கன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4mnbjnyf/
MLA
"ஒளிக்காட்சி வழங்கன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4mnbjnyf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment