இணைமணிமாலை
iṇaimaṇimālai
இணைமணிமாலை தமிழ்ப் பிரபந்த வகைகளில் ஒன்று; வெண்பாவும் கட்டளைக் கலித்துறையுமாகவாவது, வெண்பாவும் அகவலுமாகவாவது அந்தாதித் தொடையில் நூறு செய்யுட்கள் அமைத்துப் பாடுவது.
இணைமணிமாலை தமிழ்ப் பிரபந்த வகைகளில் ஒன்று; வெண்பாவும் கட்டளைக் கலித்துறையுமாகவாவது, வெண்பாவும் அகவலுமாகவாவது அந்தாதித் தொடையில் நூறு செய்யுட்கள் அமைத்துப் பாடுவது.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 589)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4mknb324/
தமிழ்“இணைமணிமாலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4mknb324/APA
Oliyon Research. (2026). இணைமணிமாலை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4mknb324/MLA
"இணைமணிமாலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4mknb324/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment