{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/4mknb324/", "data": {"id": "4mknb324", "url": "https://nigandu.oliyonresearch.com/e/4mknb324/", "kind": "article", "headword": "இணைமணிமாலை", "romanization": "iṇaimaṇimālai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:29.740468+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "இணைமணிமாலை தமிழ்ப் பிரபந்த வகைகளில் ஒன்று; வெண்பாவும் கட்டளைக் கலித்துறையுமாகவாவது, வெண்பாவும் அகவலுமாகவாவது அந்தாதித் தொடையில் நூறு செய்யுட்கள் அமைத்துப் பாடுவது.", "body_ta": "இணைமணிமாலை தமிழ்ப் பிரபந்த வகைகளில் ஒன்று; வெண்பாவும் கட்டளைக் கலித்துறையுமாகவாவது, வெண்பாவும் அகவலுமாகவாவது அந்தாதித் தொடையில் நூறு செய்யுட்கள் அமைத்துப் பாடுவது."}}