அன்வயம், கேவல
aṉvayam, kēvala
பொருள்கள் · Senses
1.
ஒன்றிய தொடர்பு. இது அனுமானத்தில் ஒருவகை மேற்கோள், ஏது, எடுத்துக்காட்டு, உப நயம், நிகமனம் என்னும் ஐந்து உறுப்புகளைக் கொண்டது. புகையுள்ள இடத்தில் நெருப்புண்டு என்னும் கூற்று. ஓர் எடுத்துக்காட்டு இதனை நன்கு விளக்கும். இம்மலையில் தீயுண்டு மேற்கோள், புகை உடைமையால் ஏது எங்கே புகையுண்டோ அங்கே தீயுண்டு அடுக்களைபோல், எடுத்துக்காட்டு இங்கே புகையுண்டு உபநயம் ஆகவே, இங்கே தீயுண்டு நிகமனம் நிகமனம் முடிவு.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4mhk4k4e/
தமிழ்“அன்வயம், கேவல”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4mhk4k4e/APA
Oliyon Research. (2026). அன்வயம், கேவல. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4mhk4k4e/MLA
"அன்வயம், கேவல." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4mhk4k4e/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment