{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/4mhk4k4e/", "data": {"id": "4mhk4k4e", "url": "https://nigandu.oliyonresearch.com/e/4mhk4k4e/", "kind": "word", "headword": "அன்வயம், கேவல", "romanization": "aṉvayam, kēvala", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:02.229783+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒன்றிய தொடர்பு. இது அனுமானத்தில் ஒருவகை மேற்கோள், ஏது, எடுத்துக்காட்டு, உப நயம், நிகமனம் என்னும் ஐந்து உறுப்புகளைக் கொண்டது. புகையுள்ள இடத்தில் நெருப்புண்டு என்னும் கூற்று. ஓர் எடுத்துக்காட்டு இதனை நன்கு விளக்கும். இம்மலையில் தீயுண்டு மேற்கோள், புகை உடைமையால் ஏது எங்கே புகையுண்டோ அங்கே தீயுண்டு அடுக்களைபோல், எடுத்துக்காட்டு இங்கே புகையுண்டு உபநயம் ஆகவே, இங்கே தீயுண்டு நிகமனம் நிகமனம் முடிவு.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 39"}]}}