இருமடிச் செயற்பாடு
irumaṭic ceyaṟpāṭu
பொருள்கள் · Senses
1.
தரவுகள் இருதிசைகளிலும் செல்வதற்கு அனுமதிக்கும் ஒர் அனுப்பீட்டு முறை. இது, அச்சடித்த எழுத்தினைக் கணினிக்கு அனுப்புகிற அதே சமயத்தில் திரையிலும் காட்சி யாகக் காட்டுகிறது. பாதி இருமடி என்பது இரு திசைகளிலும் செல்ல அனுமதிக்கிறது;ஆனால் ஒரே சமயத்தில் அன்று
— duplex operation
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4m4xawjb/
தமிழ்“இருமடிச் செயற்பாடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4m4xawjb/APA
Oliyon Research. (2026). இருமடிச் செயற்பாடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4m4xawjb/MLA
"இருமடிச் செயற்பாடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4m4xawjb/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment