குழுஉச் சொல்

kuḻuuc col
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு துறையில் பணியாற்றுபவர்கள் அத்துறையில் உள்ள பொருள்கள் /வேலைகளை விவரிக்கப் பயன்படுத்தும் சொற்கள். மற்றவர்களுக்குப் புரியாது. Java : ஜாவா : "சி ++ மொழியின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட புதிய கணினி மொழி. சன் மைக்ரோசிஸ்டம்ஸ் நிறு வனத்தில் பணிபுரிந்த ஜாஸ்லிங் என்பவர் உருவாக்கியது. எந்தக் கணினியிலும் எந்த பணித் தளத்திலும் இயங்கவல்லது. இணையப் பயன்பாடுகளுக்கு ஏற்றது. பிற கணினி அமைப்புகளுக்கு எந்த வித சேதமும் இல்லாமல் இயக்கங்களைச் செய்யக்கூடிய வகையில் கட்டுப்படுத்துவதால் இதை "பாதுகாப்பான மொழி" என்று கூறலாம் — Jargon
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 803)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4kzq8vee/

தமிழ்
“குழுஉச் சொல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4kzq8vee/
APA
Oliyon Research. (2026). குழுஉச் சொல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4kzq8vee/
MLA
"குழுஉச் சொல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4kzq8vee/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment