{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/4kzq8vee/", "data": {"id": "4kzq8vee", "url": "https://nigandu.oliyonresearch.com/e/4kzq8vee/", "kind": "word", "headword": "குழுஉச் சொல்", "romanization": "kuḻuuc col", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:50.179960+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு துறையில் பணியாற்றுபவர்கள் அத்துறையில் உள்ள பொருள்கள் /வேலைகளை விவரிக்கப் பயன்படுத்தும் சொற்கள். மற்றவர்களுக்குப் புரியாது. Java : ஜாவா : \"சி ++ மொழியின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட புதிய கணினி மொழி. சன் மைக்ரோசிஸ்டம்ஸ் நிறு வனத்தில் பணிபுரிந்த ஜாஸ்லிங் என்பவர் உருவாக்கியது. எந்தக் கணினியிலும் எந்த பணித் தளத்திலும் இயங்கவல்லது. இணையப் பயன்பாடுகளுக்கு ஏற்றது. பிற கணினி அமைப்புகளுக்கு எந்த வித சேதமும் இல்லாமல் இயக்கங்களைச் செய்யக்கூடிய வகையில் கட்டுப்படுத்துவதால் இதை \"பாதுகாப்பான மொழி\" என்று கூறலாம்", "needs_definition": false, "gloss_en": "Jargon", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 803"}]}}