குறியீட்டு மாறியின் படிகள்
kuṟiyīṭṭu māṟiyiṉ paṭikaḷ
பொருள்கள் · Senses
1.
இதிலுள்ள நான்குபடிகள் பின்வருமாறு : 1) தொடக்க மதிப்பு தொடங்கும் பொழுது, இம்மாறி முழு எண்ணாகவே இருக்கும். 2) இம்மாறியின் மின்னோட்டமாறி, இறுதி மதிப்போடு ஒப்பிடப்பட வேண்டும். திரும்பத்திகும்ப நடைபெறும் செயல்கள், ஒன்றிற்கு மேற்பட்டதாக இருக்க வேண்டும் என்பதை முடிவுசெய்ய இது தேவை. 3) விடை 'ஆம்' எனில், உடன் தேவையான செயல்களைச் செய்ய வேண்டும். 1 என்னும் வகையில் குறியீட்டு மாறியை உயர்த்துக. இரண்டாம் படி நிலைக்குச் சென்று, மீண்டும் சரிபார்த்தலைச் செய்க. 4) விடை 'இல்லை' எனில், திரும்பத் திரும்பச் செய்யும் நடைமுறைகள் முடிவுற்றன என்பது பொருள்.
— index variable, steps in
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4kwr9tfd/
தமிழ்“குறியீட்டு மாறியின் படிகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4kwr9tfd/APA
Oliyon Research. (2026). குறியீட்டு மாறியின் படிகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4kwr9tfd/MLA
"குறியீட்டு மாறியின் படிகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4kwr9tfd/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment