ஏற்கத்தக்க பயனாளர் கோட்பாடு
ēṟkattakka payaṉāḷar kōṭpāṭu
பொருள்கள் · Senses
1.
ஏற்கத்தக்க பயன்பாட்டுக் கொள்கை; இணையச் சேவையாளர் அல்லது இணையத்தில் தகவல் சேவை வழங்குபவர் வெளியிடும் ஒர் அறிக்கை. இணையச் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளும் பயனாளர் எந்தெந்த நடவடிக்கையில் ஈடுபடலாம் அல்லது ஈடுபடக் கூடாது என்று குறிப்பிட்டுக் காட்டும் அறிக்கை. எடுத்துக் காட்டாக, பயனாளர்கள் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடுவதைச் சில இணையச் சேவையாளர்கள் அனுமதிப்பதில்லை
— acceptable user policy
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4km89fkg/
தமிழ்“ஏற்கத்தக்க பயனாளர் கோட்பாடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4km89fkg/APA
Oliyon Research. (2026). ஏற்கத்தக்க பயனாளர் கோட்பாடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4km89fkg/MLA
"ஏற்கத்தக்க பயனாளர் கோட்பாடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4km89fkg/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment