பைசாசம்

paicācam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பேய்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பைசாசம்)
2.
வில்லோர் நிலை நால்வகையுள் ஒருகாலை நிலையாக ஊன்றி ஒரு காலை முடக்கி நிற்கும் நிலை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பைசாசம்)
3.
எண்வகை மணங்களுள் துயின்றாள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பைசாசம்)
4.
களித்தாள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பைசாசம்)
5.
மூத்தாள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பைசாசம்)
6.
இழிந்தாள் முதலிய மகளிரைச் சேரும் மணம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பைசாசம்)
7.
இரும்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (பைசாசம்)
8.
ஒரு வகைமணம், யுத்த நிலை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 310)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4kdmshds/

தமிழ்
“பைசாசம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4kdmshds/
APA
Oliyon Research. (2026). பைசாசம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/4kdmshds/
MLA
"பைசாசம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4kdmshds/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment