தொடக்க ரோம்

toṭakka rōm
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கணினியை இயக்கியவுடன் ரோம் (ROM-Read Only Memory) நினைவகத்தில் பதியப்பட்டுள்ள தொடக்க இயக்க நிரல்கள் செயல்படுத்தப்படுகின்றன. கணினி தன்னைத்தானே பரிசோதனை செய்து கொள்ளவும், விசைப்பலகை, வட்டு இயக்ககங்கள் போன்ற சாதனங் களைச் சரிபார்க்கவும் ரோமில் பதியப்பட்டுள்ள நிரல் கூறுகள் உதவு கின்றன. இறுதியில் இயக்க முறைமையை நினைவகத்தில் ஏற்றும் நிரலை இயக்கும் தூண்டு நிரல்செயல் படுத்தப்படுகிறது. — startup ROM
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1377)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4k8m67tk/

தமிழ்
“தொடக்க ரோம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4k8m67tk/
APA
Oliyon Research. (2026). தொடக்க ரோம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4k8m67tk/
MLA
"தொடக்க ரோம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4k8m67tk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment